World Tamil Blog Aggregator Thendral: அடர்வனமாய்

Friday, 12 September 2014

அடர்வனமாய்


அழித்தாலும் மனதை
ஊடுறுவி உயிர்விக்கும்
இயற்கையைப் போல

உதறும் உறவுகளால்
உதிராமல் உயிர்க்கிறேன்
அடர்வனமாய்....

3 comments :

  1. ஒப்புமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அன்புச் சகோதரிக்கு வணக்கம்
    விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
    வருகை தாருங்கள்
    http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_14.html

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget