World Tamil Blog Aggregator Thendral: சாலை

Monday, 15 September 2014

சாலை


 நிலமகளின் கருப்பு புடவை
 ஓட்டைகளும்,ஒட்டுக்களுமாய்
 தறிநெய்பவளின் கிழிந்த
 துகிலென....

9 comments :

  1. வணக்கம் சகோதரி
    சிறப்பான ஒப்பீடு. சிந்தனைகள் தொடரட்டும்.

    ReplyDelete
  2. நல்ல உவமைக் கவிதை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்.

      Delete
  3. மோசமான சாலைப்புகைப்படமாயினும்
    அது தந்த கவிதை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .
      மிக்க நன்றி வருகைக்கு..

      Delete
  4. மழைநீர் சேகரிப்பின் உதாரணங்கள் ஆங்காங்கே சாலைகளில்- லால்!!!!! ஸ்ரீமலையப்பன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ல ..மிக்க நன்றி வருகைக்கு..

      Delete
  5. அன்புள்ள சகோதரி அவர்களுக்கு, கோவைக்கவி, வேத.இலங்கா திலகம் அவர்களது 33. இது திருட்டுத் தானே!…அல்லது என்ன பெயர்! - http://kovaikkavi.wordpress.com/2014/10/13/33 என்ற பதிவினில் நான் இட்ட கருத்துரை இது.

    // ஆமாம் சகோதரி திருட்டுதான்! உங்கள் ஆதங்கம் புரிகின்றது! அந்த வலைத் தளத்தில் தென்றல் மு.கீதா, மைதிலி கஸ்தூரி ரெங்கன் (மகிழ்நிறை) ஆகியோரது கவிதைகளையும் தனது பெயரில் வெளியிட்டு இருக்கிறார். இன்னும் யார் யாருடைய படைப்புகளையெல்லாம் எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.அவர் மற்றவர்களது படைப்பை தன் பதிவில் வெளியிடும்போது ந்ன்றி என்று சொல்லி அந்த படைப்பாளியின் பெயரைப் போட்டு இருக்க வேண்டும். தன்னுடைய படைப்பாக காட்டி இருப்பதை என்னவென்று சொல்வது?

    எனது பதிவுகளிலும் இதுபோல் சிலர் திருட்டு வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த பதிவுத் திருட்டைக் கண்டித்து நானும் ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். யாரும் திருந்துவதாய்த் தெரியவில்லை. //


    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் வலைத்தளம் சென்று பார்க்கவும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget