World Tamil Blog Aggregator Thendral: குழவி 8

Thursday, 11 September 2014

குழவி 8

நிலவழைத்து சோறூட்ட
அழைத்த நிலவு
வரவில்லையென
கண்ணீரில் கைகால் உதறி
கலங்கும் நிலவை
எதைக்காட்டித் தேற்ற....?

1 comment :

  1. மழலை நிலவின் மனமாற்றல் அரிதே தான்!
    நல்ல கவிதை!
    வாழ்த்துகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget