World Tamil Blog Aggregator Thendral: பாரதிதாசன் நினைவலைகள்

Wednesday 18 December 2013

பாரதிதாசன் நினைவலைகள்







16 comments :

  1. அருமை! பகிர்விற்கு நன்றி தோழி!

    ReplyDelete
  2. பாவேந்தரை இப்படி குடும்பம் குழந்தைகளுடன்
    பார்த்தது அபூர்வம்
    தங்களை பற்றிய விரிவான பகிர்வு
    தங்கள் மேல் மேலும் மதிப்பை உயர்த்துகிறது சகோதரி

    ReplyDelete
    Replies
    1. 30 வருடங்களாக பாண்டி போய் வருகிறேன் ஆனால் இப்போதுதான் தோன்றியது.அவரின் அன்பை உணர்கிறேன் மனதில் .

      Delete
  3. சகோதரிக்கு வணக்கம்
    பாரதிதாசன் குடும்ப உறுப்பினர்களைக் காண தந்தமைக்கு நன்றீங்க. தொடர்க தங்கள் தமிழ்ப்பணியை. நன்றி..

    ReplyDelete
  4. படங்களின் மூலம் பாவேந்தரின் நினைவை உயிர்ப்பித்தீர்கள்! ஒரு கட்டுரையாகவும் விளக்கியிருக்கலாமே! நேரமில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.நான் இன்னும் அவரின் நினைவலைகளில் இருப்பதால் வார்த்தைகள் வர மறுகின்றன

      Delete
  5. நல்ல அனுபவம்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  7. வணக்கம் !
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் தோழி .தமிழோடென்றும்
    இணைந்திருப்போம் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...