World Tamil Blog Aggregator Thendral: வண்ணத்தூறலில் -2

Monday 23 December 2013

வண்ணத்தூறலில் -2

கன்னிமுகத்துடன்
போட்டியோ....!


வெட்கச்சிவப்பில்
அந்தி வானும்
அலைகளும்...!

2 comments :

  1. நல்ல கற்பனை தோழி
    தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  2. ஆகா.. அருமை!
    காட்சியைக் கண்டதும்
    கவி வரிகளும் சொக்கிச் சிவந்ததோ..:)

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...